المدة الزمنية 6:14

HOW TO EUCALYPTUS OIL PROCESSING, WONDERFUL MEDICINE FOR HUMAN (தைல மரம் (Eucalyptus,)

بواسطة ArivomAaraivom
573 مشاهدة
0
10
تم نشره في 2019/05/01

தைல மரம் (Eucalyptus, யூகலிப்டஸ் மரம்) பண்புகள் : தைல மரம் விரைவாகவும், உயரமாகவும் ( 20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு கொண்ட இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் நன்றாக உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது. இதன் இலைகள் கடினத் தன்மையும், நேர்குத்தாகத் தொங்கும் இயல்பையும் உடையவை. இம்மரமானது சூலை - ஆகத்து மாதங்களில் பூக்கும் பருவத்திற்கு வரும். சளிபோக்குகிறது ,எரிச்சலைப் போக்குகிறது மூக்கடைப்பு அன்டி ஆக்சிடென்ட் சுவாச நோய்கள் நுண்கிருமிகள் காயத்திற்கான மருந்து தசை வலி காய்ச்சல் வாய்வழி சுகாதாரம் சுவாசக்கோளாறை குணப்படுத்தும்#oilprocessing#Eucalyptusoilprocessing

الفئة

عرض المزيد

تعليقات - 0