المدة الزمنية 1:40:27

ERUMBU Tamil Full Movie | M.S Baskar, Charlie, Baby Monica | Suresh G | Arun Raj | MSK Movies

بواسطة MSK Movies
294 088 مشاهدة
0
2.8 K
تم نشره في 2023/07/29

Watch #Erumbu Tamil Full Movie. #ErumbuTamilMovie #MSKMovies #MSBhaskar #Charlie #SuzaneGeorge #Jagan #GeorgeMaryan #ParavaiSuntharaambaal A boy, who loses a one-gram ring and he is on a mission to find it before his family returns home. His sister, and a friend, stand by him throughout the journey. It is essential that Muthu gets back the ring as it benefit their family. Cast: Charlie, M.S.Bhaskar, George Maryan, Monica Siva, Shakthi Rithvik, Susan George, Paravai Suntharaambaal, Jagan Director - Suresh G Producer- Suresh Gunasekaran Music director -Arun Raj D.O.P- K.S.Kalidass Editor - Thiyagarajan.M Colourist-Srikanth Raghu Trailer Editor -Boopathi Selvaraj Sound mixing -Udhayakumar Make-up -Sridhar Publicity Designs- Yuvaraj Ganesan Sound Engineer -Godhandam Subscribe for more Latest Tamil HD Full Movies,Songs /channel/UCBQhLER2rVxN2TkSuPfJ6rA

الفئة

عرض المزيد

تعليقات - 212
  • @
    @safiyullakhan2034قبل 8 أشهر கண்களில் தண்ணீர் தாரை அருமையான கதை களம். திருட்டு, தாய் பாசம், உழைப்பு, அக்கா தம்பி பாசம், கந்து வட்டி கொடுமை, விவசாயம், விவசாயத்தில் நஷ்டம், சித்திகொடுமை,மனைவி இறந்ததும் மறுமணம், ஆயாக்களின் பாசம், செல்போன் மோகம்,இன்னும் பல.
    எறும்பு இயக்குனர்க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
    .
    ...وسعت
    65
  • @
    @rajasekarbalu9984قبل 8 أشهر அருமையான திரைப்படம்!கடைசி விவசாயி மணிகண்டன், எறும்பு சுரேஷ் போன்ற இயக்குனர்கள் அனைவரும் போற்றபட வேண்டியவர்கள்.!! 78
  • @
    @RajeshRajesh-vn1pxsaveformerقبل 8 أشهر இதுவரைக்கும் பார்த்த மூவியில் எதோ ஒரு மிக மிக அருமையான ஒரு படம் ஆனால் எனக்கு தெரியும் இந்த படம் அதிக நாட்கள் ஓடி இருக்காது ஏனென்றால் இப்போதெல்லாம் தண்ணி அடிச்சிகிட்டு சிகரெட் அப்புறம் கற்பழிக்கிற சீனு இந்த மாதிரி படங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மிகவும் யதார்த்தமான நடிப்பு நடிப்பு என்று சொல்ல முடியாது வாழ்கின்ற வாழ்க்கை சாதாரணமானதாக எடுத்துள்ளார் எனக்கு அந்த பையன் மேல் சிறு கோபம் அந்த மோதிரத்தை எடுத்து தொலைத்து விட்டானே என்று இது போலத்தான் நாமும் சிறுவயதில் இதுபோன்ற சேட்டைகள் செய்து இருப்போம் மிக மிக அருமையான ஒரு படம் இந்த படைப்பை உருவாக்கிய அத்தனை உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி ❤❤❤❤ ....وسعت 16
  • @
    @ambosamy3453قبل 8 أشهر ❤❤❤❤❤❤
    எத்தனையோ கோடிகளை போட்டு .அதனை சூப்பர் ஹிட் என்று‌ குப்பைகளை எடுத்து நம்மை ஏமாற்றும் களவானிகள்.!
    இதோ.இந்த மாதிரி படத்தில் நடித்த அனைid="hidden3" class="buttons">வரும்‌ சூப்பர் ஸ்டார்கள் தான்.
    படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.!❤❤❤❤❤❤
    .
    ...وسعت 96
  • @
    @user-of3vs2gj4oقبل 8 أشهر கண்களில் கண்ணீர் தாரையானது .
    மோதிரம் . கிடைத்ததும் மகிழ்ச்சி .
    28
  • @
    @badruduja3202قبل 8 أشهر மிக நீண்ட நாட்களின் பின்னர் ஒரு அருமையான திரைப்படம் பார்த்த திருப்தி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! ! 10
  • @
    @ChandrakishorwickyKishorrishyقبل 9 أشهر சொல்ல வார்த்தைகள் இல்லை.கண்ணில் நீர் வழிந்தோடுகின்றது. அன்பே இறைவன் என்பது எவ்வளவு உண்மை ❤️ 42
  • @
    @AK17156قبل 8 أشهر சிட்டுவிடம் கைப்பேசி வாங்கி பச்சையம்மா அம்மா என்றதில் காவியமானது இத்திரைப்படம்.❤❤❤ 113
  • @
    @MuraliMurali-rm7opقبل 8 أشهر அந்த தம்பி சிறுவனின் நடிப்பு பிரமாதம்❤ 11
  • @
    @kalaiselvimanohar7796قبل 8 أشهر ஜாதி மதம் இனம் மொழி என்று இல்லாமல்40 வருடம் முன்பு இப்படி தான் வாழ்ந்தோம் நான் என் அப்பா கஷ்டப்பட்டு உழைத்து வளர்ந்து வாழ்ந்தார் இந்த பெண் போல் தான் வாழ்ந்தோம் பாட்டி அண்ணா தம்பி ஊர் மக்கள் என்று இப்போது அந்த நிலை மாறி விட்டது இந்த படம் நிச்சயம் அவார்ட் வாங்க வேண்டும் டைரக்டர் நிஜ வாழ்க்கை யை கண் முன்னே கொண்டு வந்து இருக்கார் ....وسعت 10
  • @
    @husenbai-is2dcقبل 8 أشهر கலக்கிட்டேன் கண்ணில். .குழந்தைகளின் நடிப்பு அருமை 9
  • @
    @sristhambithurai8012قبل 9 أشهر தயாரிப்பின் நடிப்பில் பாசம் பகிர்வு அனைத்திலும் உணர்வை ரசித்தோம் 41
  • @
    @senthilkumar5898قبل 4 أشهر தகப்பன் இல்லா வீட்டில் தாயே எல்லாம். தாய் இல்லா வீட்டில் தமக்கையே தாய். மிக அருமையான படைப்பு ❤❤❤ 2
  • @
    @varadharajaraja9947قبل 8 أشهر இந்த படத்திற்காக நடித்து உழைத்தும் மற்ற மற்ற அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤ 14
  • @
    @silambarasansathya3683قبل 8 أشهر தரமான திரைக் காவியம் வாழ்த்துக்கள் இயக்குனர் மற்றும் பாத்திரமாய் வாழ்ந்த அனைவருக்கும் 11
  • @
    @uthayakumarratnasingam6818قبل 9 أشهر தாய். இல்லாமல் வாடும் பிள்ளை'களின்
    சோகம் சொல்லில் அடங்காது"❤❤
    60
  • @
    @ambosamy3453قبل 8 أشهر ❤❤❤❤❤❤
    Films like these are to be honored a lot.
    Spit those masala movies .Spending multi crores and making us to pay more than the tickets.at last nothing was in those creation except garbages.
    We must ignore those and praise these kind of superb films.
    Bravo to the crew and the productions.
    ❤❤❤❤❤❤
    .
    ...وسعت
    13
  • @
    @vijayalakshmiashok3906قبل 8 أشهر Lovely movie!!! I was not even aware that children in the villages did part time job during vacation.
    Very inspiring story. Family bonding, self id="hidden6" class="buttons"> esteem etc etc
    Everyone have done their role excellently. Especially pachaimma and her younger brother
    ....وسعت 15
  • @
    @dekildeneez5637قبل 8 أشهر அழ வைத்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று 5
  • @
    @sureshpaul6763قبل 8 أشهر வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை.டைரக்டருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 4
  • @
    @ibrahimcalanderlebbe1373قبل 8 أشهر பிள்ளைகளா நீங்கள்தான் எனக்கு super star. ஒரு முயலும் மனிதனுக்கு பாடம் கற்றுக் கொடுத்த காவியம்.நன்றி. 2
  • @
    @ranjithrajranjithraj1401قبل 8 أشهر முயற்சிக்கும் திறமைக்கும்.வயது தேவையில்லை.அருமையான திரைப்படம்.
    இந்த சிட்டுக்கள்.வானம்தாண்டி. பறக்கும்.
    2
  • @
    @keerthi.3665قبل 8 أشهر விவசாய கிராமங்களின் எதார்த்த சூழலை அடி பிறழாமல் அப்படியே கண் முன்னே கொண்டுவந்து, கண் (நீர்) கொட்ட பார்க்க வைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்❤ 5
  • @
    @RamamoorthigobinathRamam-er8lpقبل 8 أشهر ❤ ஒரு நோக்கத்தின் வெற்றியே முயற்சி அவ் முயற்சியில் வெற்றி கிட்டியதா என்பது அது தரும் பயனில் தான் உள்ளது ஒரு பிரச்சனையை கண்டு பயப்படாதே தீர்க்கும் வழியை பார் அது வெற்றிக்கு வழி வகுக்கும் ❤ வறுமையின் துயரம் 2
  • @
    @anpu62قبل 8 أشهر Very nice movie! Congratulations to the whole team! Children acted very naturally! 9
  • @
    @srigaruda503قبل 8 أشهر realistic acting. simple script .awesome videography prefect movie ❤ 11
  • @
    @knrajuuقبل 9 أشهر Excellent feel good movie, fantastic cast, both kids are awesome, rare Tamil 'watch with family' movie!! 6
  • @
    @gomathyilangovan4717قبل 9 أشهر Touching movie. Cast selection is excellent and all have done a neat job. Good story. The pathetic condition of farmland laborers is shown with a natural id="hidden9" class="buttons"> narration. Kudos to the whole team.
    Now being a Tamilian I can accept that tamil cinema is making movies like malayalam cinema where a story goes as natural as real life with a message very lightly shown but the message is so intense. message
    ....وسعت 31
  • @
    @muthukaruppan976قبل 8 أشهر படம் நல்லா இருந்திச்சு,
    பட குழுவினர் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
    4
  • @
    @imthiyas31قبل 3 أشهر அருமையான படம்
    ஒட்டுமொத்த பட குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
    1
  • @
    @muralirajan8742قبل 4 أشهر Excellent movie, very well done. The girl has done very well. The entire crew deserves credit 1
  • @
    @ravanagamingyt6763قبل 8 أشهر Suresh G Super Content
    Perfect Screen play
    Awsome Dialogues
    Full Fill Film
    3
  • @
    @starun24قبل 6 أشهر அருமையான படம். பட குழுவுக்கு வாழ்த்துகள். கிராமத்து சிறுவயது வாழ்க்கையை நினைவு படுத்தியது. அம்மா அம்மா என்று அழும் காட்சி.
  • @
    @rveeramuthu6815قبل 8 أشهر எறும்பு‌
    எளிமை.
    சிறந்த திரைப்படம்
    9.4/10
    1
  • @
    @SanaSa-xt2kdقبل 8 أشهر இந்தப் படத்தை பார்த்தவுடன் எனது நண்பர் ஒருவரின் சகோதரனின் மனைவி இறந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை ஞாபகப்படுத்தியது இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் பிரமாதம் மேலும் இவ்வாறான குடும்பக் கதைகள் தொடர்ந்து வெளிவர மனமார்ந்த வாழ்த்துக்கள் ....وسعت 1
  • @
    @asoganthangavellu6230قبل 8 أشهر Absolutely wonderful movie, the entire team has done a great job 3
  • @
    @nikkismommy2313قبل 8 أشهر Really good movie all are excellent actorsexpecially that girl pachaiyamma awesome ❤ 4
  • @
    @itsmyview9471قبل 9 أشهر Thanks a lot for uploading this latest movie! 4
  • @
    @DubaiExplorer000قبل 8 أشهر Acting level of each character is awesome 4
  • @
    @philominalyacoppu7226قبل 5 أشهر Sema movie, i can't stop crying more then 30 mts , this movie deserve Oscar
  • @
    @ambosamy3453قبل 8 أشهر ❤❤❤❤❤❤
    No audio release.teasers.first scene. nonsense.
    Those big budget films are simply waste when we see these kind of good eff="hidden11" class="buttons">ort creations.
    Movies are those which makes you comfort with good feel.
    No filthy dances.no stardom shits.no costlier costumes.no vulgar.and no outdoor garbages.
    Yes .I mean it.
    This is simply superb.
    ❤❤❤❤❤❤
    .
    ...وسعت 3
  • @
    @abbylasha6652قبل 9 أشهر Just finish watched, such a gems Kudos to the whole team, bravo 8
  • @
    @supertea3420قبل 8 أشهر Arumayaana movie.. akkaawum thambiyum apparam andha chittu acting amazing 1
  • @
    @venkataramanibalasubramani1292قبل 8 أشهر super acting by every one particularly by children especially sister character. 1
  • @
    @muthiahduraisamy3330قبل 8 أشهر One of the best show that I have seen. Thanks for the Team. God Bless them
  • @
    @opentalktamila3908قبل 9 أشهر Super movie fentastic wow .no words bro director 3
  • @
    @syedanwar5598قبل 9 أشهر DIRECTOR INNUM KONJAM MOVIE AH EDUTHURUKALAM. SUPER MOVIE ❤️ BRO&SISTER APPA LOVE ❤️ SEMMA. ❤️ 2
  • @
    @jamaldheen4609قبل 6 أشهر கண்களில் தண்ணீர் தாரை அருமையான கதை களம்.
  • @
    @dineshg2042قبل 8 أشهر One of the best made movies. the kids made me cry 2
  • @
    @user-ql1pv4fx5mقبل 7 أشهر வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தயாரிப்பாளர் இயக்குனர் ❤❤❤❤ 2
  • @
    @Dubakurstudiosقبل 8 أشهر Post pottu 1 week aachu .intha movies pakka onnum aal illa .feel good movie .Nice.santhosam enga irukunu theriyatha paithiyakara pasanga.intha class="buttons"> movie pakura ellarukum nandri
    Likes pota elarukum nandri.
    .
    .
    ...وسعت
  • @
    @asankakumrara8503قبل 8 أشهر Super stori. I love this film and actress. Well done..❤❤❤❤ thanks for giving our child memories..
  • @
    @yasinyasin788قبل 8 أشهر அருமையான திரைப்படம் நன்றி அணைவருக்கும்.
  • @
    @shajahanssb4810قبل 9 أشهر Really super movie don't miss guys watch this movie 1
  • @
    @crcr5363قبل 8 أشهر Wonderful movie. Well done to all the crew.
  • @
    @mohamedsyed-sj6btقبل 8 أشهر Hi guys ,
    This is my opinion about this movie ,
    Which has lot of meaning , I can't end with just affection which between sister and id="hidden13" class="buttons"> brother
    Every corner of a movie tell us different message which really appreciated.
    And one more plus point is innocent acting of two kids and one men which takes movie next level ..
    God will help us with some way , if we helped others without exception
    Then i should appreciate director and producer to make a valuable movie to us
    ....وسعت 5
  • @
    @nfariznfarizقبل 9 أشهر 1st opaning song is awesome I love it watching 10 time good voice that singeing baby girl
  • @
    @user-ch2cv9lm7xقبل 2 أشهر Wonderful I sipirational good theme good lesson movie to the society
  • @
    @sps9156قبل 8 أشهر Pachayamma acting super hart touch movee ❤❤❤❤❤❤❤ 1
  • @
    @SelvaRaj-oy1cmقبل 8 أشهر Fantastic Move
    Congratulations
    2
  • @
    @sundaribalu4469قبل 6 أشهر Innum Passamaquoddy enbadhu vatrividavillai manitha idhayangalil irundhu❤️❣️
  • @
    @vijayanandg459قبل 8 أشهر Great Movie.One of the BEST MOVIES that I had seen.Thank You Team and Director for giving such a wonderful movie.
    Kudos to MSK Movies Production House
  • @
    @ezhumalairaja4095قبل 8 أشهر அருமையான திரைப்படம் இரு குழந்தை நடிப்பு சூப்பர்
  • @
    @antonysamyarockiasamy7159قبل 7 أشهر அறந்தாங்கி நான் படித்த ஊர் அந்த ஊரை இந்த படத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி
  • @
    @snehamary2569قبل 8 أشهر Kadaisi vivasaayi very nice movie.. Very meaningful and good.. Nalla irunthuthu
  • @
    @roopachanchalقبل 8 أشهر Azhagana movie❤ that Kaithi fame girl is a gem❤ 1
  • @
    @geethasuganthi8877قبل 8 أشهر Super movie my favorite actor charlie sir
  • @
    @noordeenunaisقبل 3 أشهر Super aysvarya rajes nadippusuper good movie